Ticker

6/recent/ticker-posts

அதிகரித்து வரும் கொரோனா தோற்றாளர்களின் எண்ணிக்கை : TODAY UPDATE


 நாட்டில் மேலும் 239 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த  எண்ணிக்கை 10663 ஆக உயர்வடைந்துள்ளதோடும் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மொத்தமாக குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4399 ஆக அதிகரித்துள்ளது. 

இதே வேலை கொரோனா சந்தேகத்தில் 399 பேர் வைத்திய கண்கணிப்பில் வைக்கப்பட்டுள்ளதென்றும் கொரோனா தொற்று காரணமாக இது வரையில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments