Ticker

6/recent/ticker-posts

மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் வெளியிட்டுள்ள தகவல்


                                     2 ஆம் தவணை விடுமுறைகள் முடிவடையவுள்ள நிலையில் மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து பரிசீலனைக்கு மேற்கொள்வதாக சுகாதார பரிந்துரை கூரப்பட்டுள்ளன . 

பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பான சுகாதார அணுகுமுறைகள் குறித்து எழுத்து மூல பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இதற்கிடையில் இணையத்தில் கற்பித்தல் தொடர்பாக மேற்பார்வை ஒன்றை செய்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

அனைத்து மாணவர்களுக்கும் இணைய வசதியின்மை  காரணமாக இந்த மேற்பார்வையை மேற்கொள்ள தீமானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments