குருநாகல் மாறவில வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களுக்கான பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 61 வயதான பெண் ஒருவர் மரணடைந்துள்ளார்.
இவரது மரணத்திற்கு கொரோனா காரணமாகவுள்ளதா என்பன பற்றிய பரிசோதனைகள் தற்சமயம் இடம்பெற்று வருகின்றன.
தங்கொட்டுவ வெல்லவ பிரதேசத்தை சேர்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 26 ஆம் திகதி இவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போது அவருக்கு கொரோனா சார்த்த அறிகுறிகள் தென்பட்ட போதிலும் நேற்றைய தினம் உயிரிழக்கும் வரை அவருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
0 Comments