Ticker

6/recent/ticker-posts

வியாபார பண்டங்களின் வரி அதிகரிப்பு


 சந்தையில் மீன் விற்பனை குறைந்து வருவதால் உள்ளூர் உற்பத்தியாளர்கள்  அவற்றை கருவாடாக்கி விற்பனை செய்யும்  நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.  

இதனால் மேலும் மீன் பிடி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் தகவலின் படி  அத்தவசியமான பொருட்களான இறக்குமதி செய்யப்படுகின்ற மீன் கருவாடு மாசி மற்றும் நெத்தலி ஆகியவற்றிற்கு  விசேட வியாபார பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள் ளதாக அந்த  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு காரணம் சந்தையில் மீன் விற்பனை குறைந்து வருவதேயாகும். 

இதன்படி நெத்தலி 1kg 1 ருபாய், மாசி 1kg கு 302 ரூபாயும் மற்றும்  1kg கருவாட்டுக்கு 127 ருபாய் என்ற அடிப்படையில்  விசேட வியாபார பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இது இறக்குமதி செய்யப்பட்ட பொருற்களின் அதிகரித்த  பண்ட வரி தொகை ஆகும்.

Post a Comment

0 Comments