முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிக்கிறன்ற விவகாரத்தை விஞ்ஞான ரீதியில் பார்க்குமாறும் அதனை அரசியல் மயப்படுத்த வேண்டாம் எனவும் நீதி அமைச்சர் அலி சப்ரி நாடாளமன்றத்தில இன்று எதிர் கட்சியிடம் கேட்டுக்கொண்டார்.
6 மாதத்திற்க்கு முன்பதாக ஜனாசா எரிப்பிற்கு மாற்றீட்டை செய்யும் படி கோரிய போது இதுவரை பதில் எட்டவில்லை என அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
இதற்கு குறுக்கிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் mp முஜிபுர் ரஹ்மான் ஜனாஸாக்களை எரிப்பதை நிறுத்தாவிட்டால் நீதி அமைச்சர் அலி சப்ரி அல்லது தான் உயிரிழந்தால் தங்களின் உடல்களும் என்கின்ற எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
0 Comments