Ticker

6/recent/ticker-posts

கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு

இலங்கையின் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு. 

இலங்கையில் தொற்றினால் 22 ஆவது மற்றும் 23 வது மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது

கொட்டாஞ்சேனை பகுதியை சேர்த்த 68 வயதுடைய ஒருவரும் கிராண்ட்  பாசை சேர்த்த 87 வயதுடைய இரு பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் தொற்று உறுதியாகி கொழும்பு  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது


Post a Comment

0 Comments