Ticker

6/recent/ticker-posts

மீண்டும் பாடசாலைகளை எப்போது ஆரம்பிப்பது தொடர்பில் இன்று விசேட அறிவித்தல்


மூன்றாம் தவணைக்காக பாடசாலைகளை ஆரம்பிப்பது குடித்து விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. 

கல்வி அமைச்சின் செயலணியுடன்  இணைய வழி மூலம் இந்த கலந்துரையாடல் இடம் பெரும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்நவம்பர் மாதம் 9 ஆம் திகதி மீள பாடசாலைகளை ஆரம்பிப்பது தொர்பில் முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது . 

எனினும் நாட்டின் தற்போதையல் நிலைமையை கருத்தில் கொண்டே இது குறித்து முடிவெடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments