ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் உயர்தர பரீட்சைக்கு தொற்றும் மாணவர்களுக்கு விசேட போக்குவரத்து வசதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் உயர் தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் எந்தவொரு போக்குவரத்தையும் பயன் படுத்தி பரீட்சைக்கு வருகை தர முடியும் மேலும் அங்கு வருகை தரும் பரீட்சை நிலைய அதிகாரிகளுக்கும் இந்த சலுகைவழங்கப்பட்டுள்ளது என பொலிஸ் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபரும் அஜித் ரோஹன அறிவித்துள்ளார்.
மேற்படி உறங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு ஏதேனும் போக்குவரத்து தொடர்பில் பிரச்சினைகள் இருந்தால் 0771056032 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறு போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
0 Comments