அமெரிக்கா பிடியில் இருந்து கோட்டப்ப ராஜபக்ஷ அரசு தப்ப முடியாது என்கின்றார் சம்மந்தன் தன்
பொறுப்பு கூடல் நல்லடக்கம் மற்றும் மனித உரிமைகளை பொறுத்தவரைக்கும் அதை உறுதி செய்வதற்காக ஐ. நா தீர்மானத்தை முழுமையாக நடைமுறை படுத்த இலங்கை அரசு ஆக்க பூர்வமானநடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இதைத்தான் ஜனாதிபதி கோட்டப ராஜபக்ஷ தலைமையிலான அரசிடம் அமெரிக்க இராஜாங்க அமைச்சர் மைக் பொம்பியோ மறைமுகமாகவும் எடுத்துச் சென்றுள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன்.
0 Comments