Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் 21 ஆவது covid 19 கொரோனா தொற்று மரணம்


 

இலங்கையில் covid-19 "21 ஆவது மரணம்" இன்று  1ஆம் திகதி  நவம்பர் மாதம் 2020 மாலை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

 இவர் மகாராவை சேர்ந்த 40 வயதுடைய நபர் என்றும்  இரத்த அழுத்தம் மற்றும் இதயக்கோளாறு காரணமாக வெலிசராவில் உள்ள   சுவாச நோய்களுக்கான தேசிய மருத்துவமனையில்  அக்டோபர் 23 ஆம் திகதி  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது நிலையில் இன்று மாலை மரணமைந்துள்ளார் என அரசு தகவல் துறை தேறிவித்துள்ளது.

 மேலும் அவருக்கும் முதல் PCR பரிசோதனையில் covid 19 தொற்று இருப்பதாக அடையாளம் காணப்படவில்லை எனவும் பிரேத பரிசோதனையின் 2 ஆவது PCR அறிக்கையின் போது கொரோனா தொற்று இருந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments