இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 5 மரணங்கள். மரணித்தின் எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு!
- கொழும்பு 02 - 46 வயது ஆண்
- வெல்லம்பிடிய - 68 வயது பெண்
- கொழும்பு 12 - 58 வயது பெண்
- கொழும்பு 14 - 73 வயது பெண்
- கொழும்பு 15 - 74 வயது ஆண்
இன்று மொத்தமாக இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் மரணம்.
0 Comments