Ticker

6/recent/ticker-posts

கொரோனாவால் மேலும் பலர் பலி


 

கொரோனா வைரஸ் சந்தேகத்தில் மேலும் சிலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது  . 

கொழும்பு தேசிய வைத்தியசாலை முல்லேரியா IDH  வைத்தியசாலை என 2 மருத்துவமனைகளிலும்   6 பேர் வரை உயிரிழந்துள்ளதாக சிங்கள  இணையத்தம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

இவர்களில் 21 வயது இளைஞர் ஒருவரும் உள்ளடங்குவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுதுள்ளது. 


இவர்களில் மூவர் வைத்தியசாலையில் சேர்க்க முன் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 


எவ்வாறாயினும் பிரதான PCR பரிசோதனைகள் கோளாறு ஏற்பட்டுள்ளதால் ஆய்வுஅறிக்கைகளை வெளியிடுவதில் சிக்கல்கள் ஏற்பட்டதாக இராணுவ தளபதி லெப்னினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

 இதேவேளை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்றைய தினம் இரவு திடீர் என்று உயிரிழந்த இருவர் குறித்து இன்றைய தினம் விசாரணை நடத்தப்படுவுள்ளதாக இராணுவ தளபதி தெரிவிட்கித்துள்ளார் 


தேசிய வைத்தியசாலையில் நேற்றைய தினம் அனுமதிக்கப்பட்ட இருவர் திடீரென்று மரணமடைந்தனர் அவருக்கு கொரோனா தொற்று இருந்ததா இல்லையா என குறித்த விசாரணை இன்று நடத்தப்படவுள்ளது. 

  

எனவே இருவர்களதும் உடல்களில் இருந்து பெறப்பட்ட விடயங்கள் இன்று PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவீந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments