இலங்கையில் மற்றுமொரு பிரதேசம் கொரோனவால் வைரஸ் அபாயத்தால் முடக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி எஹலியகொட நகரம் முடக்கப்பட்டது.
இதன்படி இன்றைய தினம் நள்ளிரவு முதல் எதிர்வரும் திங்கற்கிழமை காலை 6 மணி வரை இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எஹலியகொடை பிரதேசத்தில் இதுவரை 8 கொரோனா நோயாளிகள் இனங்கனப்பட்டுள்ளனர்.
இந்த நிலைமையை கருத்திலே கொண்டு இந்த தீமானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எஹலியகொட போலீஸ் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசங்களில் மேற்படி மக்கள் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
0 Comments