Ticker

6/recent/ticker-posts

இலங்கை 112 ஆம் இடத்தில்


 

இலங்கையில் கொரோனா வைரஸ் இன் பாதிப்பு   தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வருகின்றது. 

இதனால் உலகை அச்சுறுத்தும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை 112 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 


இவ்வாறான நிலையில் கொரோனா வைரஸ் அதிகரித்த  பட்டியலில் கடந்த மாதம் அளவில் சுமாராக 30 ஆவது இடத்தில் இருந்த இலங்கை கடந்த சில தினங்களில் 112 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது


இதற்கு பிரதான காரணம்  மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியில்  பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்தமையே காரணமாகும்.

Post a Comment

0 Comments