இலங்கையில் தினமும் 500 க்கு அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாவதாக தெரிவிக்கப்படுகிறது
இதன் அடிப்படையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 8870 ஆக அதிகரித்துள்ளது.
திவுலபிட்டிய , பேலியகொட கொரோனா கொத்தனையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5396 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் 457 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
திவுலபிட்டிய, பேலியகொட கொரோனா கொத்தனையில் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 447 பேர் மற்றும் தனிமை படுத்தப்பட்டிருந்த மத்திய நிலையத்தில் 10 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன் படி நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 8870 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாட்டில் 32 வைத்திய சாலைகளில் 4808 பேர் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதே வேலை கொரோனா தொற்றினால் 4043 பேர் குணமடைந்துள்ளனர்.
இதில் கொரோனா தொற்றாளர்களில் உயிரிழந்தவர்களின் மொத்த eண்ணிக்கை 19 ஆக உயர்வடைத்துள்ளது. இதே வேலை நேற்றைய தினம் மாத்திரம் 500 தொற்றாளர்கள் இனங்கனப்பட்டுள்ளனர் என சுகராதார தகவல் தெரிவித்துள்ளனர்.
0 Comments