Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் தற்போது பரவும் தெற்று தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்


 இலங்கையில் தற்போது பரவும் தெற்று தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்

தற்போது பரவும் தெற்று முன்பு போன்று பரவிய தொற்றை விட வித்தியாசமானது எனவும் அதி வேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளது எனவும் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வில் தகவல் தெளிவாகியுள்ளது.

இதன் காரணமாகவே  தொற்று பரவும் வேகம் அதிகரித்துள்ளன என ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக  ஆராய்ச்சு பிரிவு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

மினுவாங்கொட திவுலபிட்டிய பேலியகொட மீன் சந்தை மற்றும் பேருவளை துறைமுகத்தை அண்மித்த பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட தொற்றுநோயாளிகளிடமிருந்து பெற்று கொல்லப்பட்ட மாதிரிகளின் அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது

Post a Comment

0 Comments