Ticker

6/recent/ticker-posts

இவ்வருடம் 41 500 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளார்!


 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் மூலம்

இவ்வருடம் பல்கலைக்கழகங்களுக்கு 41,500 மாணவர்களை அனுமதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் இருந்து இவர்கள் தெரிவு செய்யப்பட இருப்பதாக ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் அமரதுங்க தெரிவித்தார்.

மேலும் பல்கலைக்கழகங்களுக்கு  கடந்த வருடத்திலும் பார்க்க இவ்வருடம்   10,000 மாணவர்களை அனுமதிப்பதாக  கல்வி அமைச்சின் தலைவர் தெரிவித்தார்.

இதன் விளைவாக மருத்துவ பீடத்திற்கு 371 பேரும், பொறியியல் பீடத்திற்கு 405 பேருமாக மேலதிக மாணவர்களும் அனுமதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





Post a Comment

0 Comments