இலங்கையில் இன்று (2020/10/25) ஆம் திகதி புதிதாக மேலும் 263 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதில் 227 பேர் "பேலியகொட மீன் சந்தையை" சேர்த்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் மேலும் 36 பேர் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் எனவும் இராணுவ 'தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா' தெரிவித்துள்ளார்.
இதன் படி நாட்டில் கொரோனா தொற்றுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7784 ஆக அதிகரித்து உள்ளதாக தேசிய நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளனர்.
0 Comments