Ticker

6/recent/ticker-posts

மீண்டும் 5000 ரூபாய் வழங்க திட்டம்


 தனிமை படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள 15 பொலிஸ் பிரிவுகளுக்கு 5000 ரூபாய் வழங்கும் திட்டத்தில் இது வரை மினுவாங்கொட,  திவலபிட்டிய மற்றும் வேயாங்கொட போன்ற பொலிஸ் பிரிவுகளுக்கு முதற் கட்டமாக 5000 ருபாய் வழங்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதற்காக நிதி அமைச்சிடம்  232 கோடி ரூபாவுக்கு அதிகமான பணத்தை 464, 254 குடும்பங்களுக்கு வழங்க கோரிக்கை விடுத்துள்ளதாக கம்பஹா மாவட்ட செயலாளர் குறிப்பிட்டுள்ளார்

Post a Comment

0 Comments