Ticker

6/recent/ticker-posts

3 போலீஸ் பிரிவுகளுக்கு நாளை முதல் ஊரடங்கு தளர்ப்பு


 

3 போலீஸ் பிரிவுகளுக்கு நாளை முதல் ஊரடங்கு தளர்ப்பு 


அழுத்கம,  பேருவளை மற்றும் வாயாகல  போன்ற போலீஸ் பிரிவுகளில் நாளை அதிகாலை 5 மணிக்கு  ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் என்று இராணுவ தலபதி அறிவித்துள்ளார். 


கடந்த சில தினங்களாக நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தோற்றாளர்கள் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்புடைய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகின்றது. 


இந்நிலையில் அழுத்கம,  பேருவளை மற்றும் வாயாகல பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தனிமை படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்றது.

அதே வேலை கொழும்பு கோட்டை  புறக்கோட்டை பொரளை மற்றும் வெலிக்கடை ஆகிய போலீஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு  தனிமை படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


மேலும் கம்பஹா மாவட்டத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமை படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும் 

என்றும் தெரிவிக்கபட்டுள்ளது

Post a Comment

0 Comments