Ticker

6/recent/ticker-posts

கொழும்பில மேலும் 4 போலீஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம்


 கொழும்பில மேலும் 4 போலீஸ்  பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் 


கொழும்பு கோட்டை,  புறக்கோட்டடை மற்றும் பொரளை வெலிக்கடை ஆகிய போலீஸ் பிரிவுகள் உட்பட சில பகுதிகளுக்கு தனிமை படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


இன்று மாலை 6 மணியில் இருந்து மறு அறிவித்தல் வரை குறித்த ஊரடககு அமுலில் இருக்கும் 


அதே போன்று நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தோற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில்  இன்றைய தினம் ஹட்டன் வகாந்தலவா மற்றும் கினிகந்தேன  ஆகிய பிரதேசங்களிலும் தோற்றாளர்கள் இனங்கனப்பட்டனர். 


மேலும் தோற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள  வாழைச்சேனை வவுனியா உள்ளிட்ட பகுதிகளிலும்  கடுமையான சுகாதார நடவடிக்கைகள் பின்பற்றி வருகின்றன.

Post a Comment

0 Comments