யாழில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவர் தப்பி ஓட்டம் : பொது மக்கள் முடக்கி பிடிப்பு
யாழ்ப்பாண தேசிய கல்வியற் கல்லூரிகளில் தனிமைலப்படுத்தப்பட்ட ஒருவர் தப்பி ஓடிய நிலையில் அப்பகுதியை சேர்த்த மக்களால் முடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தப்பி ஓடிய நபரை முடக்கி பிடித்த அனைவரையும் தனிமை படுத்துவதற்கான நடவடிக்கையை சுகாதார துரையும் போலீசாரும் முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ்ப்பாண தேசிய கல்வியற் கல்லூரியில் தென் இலங்கையை சேர்ந்த பலர் தனிமை படுத்தப்பட்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் தேசிய கல்வியற் கல்லூரியில் தனிமைப்படுத்த பட்டவர்களில் ஒருவர் நேற்று மாலை அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
அவர் மது அருந்தும் நோக்கில் தப்பி சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
எனினும் தப்பி ஓடிய நபறை பிடித்த ஊர் மக்கள் அவர்களோடு தொடர்ப்பினை பேணிய அனைவரையும் தனிமை படுத்த நடவடிக்கைகளை சுகாதார துறை ஈடுபட்டுள்ளது.
0 Comments