Ticker

6/recent/ticker-posts

17 ஆவது கொரோனா மரணம் இலங்கையில் பதிவாகியுள்ளது


 

இலங்கை 17 ஆவது கொரோனா மரணத்தை தாண்டி நிலையில்


 IDH இல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


மேலும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த அவர், இருதயம் சம்பந்தப்பட் நோயாலும் பாதிக்கப்பட்டவர்.

Post a Comment

0 Comments