நாளை முதல் தூர பிரதேசங்களுக்கான ( இ.போ.ச ) பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் இதனை ( நவம்பர் 08,2020 ஞாயிறு ) இன்று தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த பேருந்துகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக கொண்ட இடங்களில் நிறுத்தப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments