நோக்கோடு கல்வி அமைச்சின் ஆலோசனைகளின் முடிவாக ஆசிரியர்களின் இடமாற்றத்தை மையமாக கொண்டு அதை இலகுபடுத்தும் நோக்கில் பதிவு செய்வதற்கான ஒன்லைன் அமைப்பு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. NEMIS பயனர் சொல் ( USERNAME ) மற்றும் கடவுச் சொல்லைப் ( PASSWORD ) பயன்படுத்தி இத்தளத்தினுல் நுழைந்து தமது முழு விபரங்களைப் பதிவிட முடியும்.
0 Comments