Glutter oil
சீனாவில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு தேவைகளுக்காக ஏற்கனவே பயன் படுத்தி கழிவுகளாக வெளியேற்றப்படும் எண்ணெய் ஆகும்.
இதனை சேகரித்து மீள் சுழட்சி பண்ணி அதிலிருந்து gutter oil ளை உருவாக்குகின்றனர்.
இந்த எண்ணையை தான் சீனர்கள் பல இடங்களில் உணவு சமைப்பதற்காக பயன் படுத்தி வருகின்றனர்.
இந்த எண்ணையில் polycyclic aromatic hydrocarbon எனும் கடும் மோசமான cemical இருப்பதாக food department கண்டு பிடித்து உள்ளனர்.
எனினும் இந்த எண்ணையை இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் தற்போது பயன் படுத்தி வருகின்றனர்.
0 Comments