Ticker

6/recent/ticker-posts

Crub Vending Machine

சீனாவில் உள்ள சியான்சு மாகணத்தில் ஒரு சுரங்கப்பாதை நிலையத்தில் இந்த இயந்திரம்  காணப்படும் 


இந்த இயந்திரம் நண்டுகளை  விற்பதற்கு வைத்திருப்பர் 


இந்த vending machin இல் உயிருள்ள நண்டுகளை பிடித்து உள்ளே வைத்து விடுவார்கள் 


நண்டுகள்  சாகாமல் இருப்பதற்கு 41 F° மற்றும் 5 C° இல் வைப்பார்கள்

எனவே அவை உயிரோடு இருக்கும் 


இந்த இயந்திரத்தில் பணத்தை செலுத்தும் போது நமக்கு தேவையான அளவு நண்டு வெளியே வரும்.

 

Post a Comment

0 Comments