Ticker

6/recent/ticker-posts

மேலும் கொரோனா தோற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு


நாட்டில் covid 19 உறுதி செய்யப்பட்ட  தோற்றாளர்களின் எண்ணிக்கை 8000 தை கடந்துள்ளது. 

நேற்றைய தினம் மேலும் 541 பேருக்கு covid 19  தொற்று உறுதியாகியுள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 
அவர்களில் 499 பேர் பேலியகொடை மற்றும் மினுவாங்கொடை கொத்தனையுடன் தொடர்புடையவர்கள் ஆவர். 

42 பேர் தனிமைப்படுத்தல் மையங்களில்  இருந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments