கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கொழும்பு வாழைத்தோட்டத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞரும் மற்றும் கொம்பனித்தெரு பகுதியை சேர்ந்த 75 வயதுடைய ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இன்றைய தினம் மொத்தமாக 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது.
இலங்கையில் மொத்தமாக கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது
0 Comments