முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அவர்கள் 6 நாட்களின் முயற்சியின் பின் தெஹிவளையில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூலம் இன்று 19 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
சட்ட மா அதிபர் உத்தரவின் நிலையிலும் அவர் தேர்தல் விதிமுறைகளையும் சட்டங்களையும் மீறியமை தொடர்பாக பொதுநிதியை முறைகேடு செய்தமை என்ற காரணத்தாலும் இன்று கைது செய்யப்பட்டார்.
0 Comments