தென் கொரியாவில் தடுப்பூசி போடப்பட்ட 48 பேர் உயிரிழப்பு சிங்கப்பூர் எடுத்த அதிரடி தீர்மானம்
தென் கொரியாவில் தடுப்பூசி போடப்பட்ட சிலர் உயிரிழந்துள்ள நிலையில் சிங்கப்பூர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இன்புலன்ஸா தடுப்பு ஊசிகளும் பயன் பாட்டை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.
மேலும் தடுப்பு ஊசிகளும் பயன் பாட்டை நிறுத்துமாறு பகிரங்கமாக அறிவித்த முதல் நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் திகழ்கின்றது.
பருவ கால காய்ச்சலை தடுப்பதற்காக தென் கொரியாவில் லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு பிறகு சனிக்கிழமை நிலவரப்படி குறைந்தது.
48 பேர் தெரியல கொரியாவில் உயிரிழந்துள்ள தகவல் அந்நாட்டு மக்களுக்கு மாத்திரமன்றி சர்வதேச ரீதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது
எனினும் இவ்வுயிரிழப்பு சம்பவங்களுக்கும் செலுத்தப்பட்ட தடுப்பூசிக்கும் எந்தவித நேரடி தொடர்பும் இல்லை என கூறும் தென் கொரியா தடுப்பூசி திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கும் எனவும் கூறியுள்ளது.
இந்நிலையிலே இத்தடுப்பூசியை முன் எச்சரிக்கையாக நிறுத்துவதற்கு சிஙகப்பூர் சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார அறிவியல் ஆணையகமும் தற்கலிகமாக நிறுத்துவதற்கு தீமானித்துள்ளதாக ஞாயிற்று கிழமை பிற்பகல் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டி காட்டபட்டுள்ளது.
சிங்கப்பூரில் இன்புலன்ஸா தடுப்பூசிகளுடன் தொடர்புடைய இறப்புக்கள் எதுவும் பதிவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதே போன்று இலங்கையிலும் இது போன்று தடுப்பூசிகளை பயன்படுத்தி குணப்படுத்துவதற்கு தீமானித்துள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது .
0 Comments