Ticker

6/recent/ticker-posts

சற்றுமுன் 20வது கொரோனா (2020-10-31)


 

சற்றுமுன் 20வது கொரோனா (2020-10-31)

நாட்டில் கொரோனா தொற்றுக் காரணமாக 20 ஆவது மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்கை பெற்று வந்த 54 வயதுடைய பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார்.

மரணத்தின் பிற்பாடு  PCA பரிசேதனை மூலம் இவருக்கு COVID-19 உறுதி செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments